பொருள் : மார்புக்கூட்டினுள் இரு பிரிவாக அமைந்துள்ள, சுருங்கி விரியக் கூடிய பை போன்ற சுவாச உறுப்பு.
							எடுத்துக்காட்டு : 
							புகை பிடிப்பதனால் நுரையீரலுக்கு கேடு
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Either of two saclike respiratory organs in the chest of vertebrates. Serves to remove carbon dioxide and provide oxygen to the blood.
lung