பொருள் : பத்தின் பத்து மடங்கைக் குறிக்கும் எண்
							எடுத்துக்காட்டு : 
							எனது பெண் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குகிறாள்
							
பொருள் : எண்ணிக்கையில் நூறு
							எடுத்துக்காட்டு : 
							என் நூலகத்தில் நூறு புத்தகம் இருக்கிறது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :