பொருள் : பார்லியுடன் கலந்திருக்கிற பட்டாணி
							எடுத்துக்காட்டு : 
							தாய் சத்துமாவிற்காக பட்டாணியை  வறுத்துக்கொண்டிருக்கிறாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றிலிருந்து பெறும் உண்ணக்கூடிய பருப்பு முதலியவை உருவாகும் வயல்களில் விதைக்கப்படும் ஒரு கொடி
							எடுத்துக்காட்டு : 
							விவசாயி வயலில் பட்டாணி விளைவிக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காய்கறியாகப் பயம்படும் சற்றுப் பெரிய பச்சை நிறப் பயிறு வகை.
							எடுத்துக்காட்டு : 
							திரிஷா குர்மா குழம்பிற்கு பட்டாணி சேர்க்கிறாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The fruit or seed of a pea plant.
pea