பொருள் : பிரச்சாரம் செய்யக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							ஒரு பிரச்சார தலைவர் கிராம-கிராமமாக சுற்றி தன்னுடைய கூட்டத்தில் பிரச்சாரத்தைப் பரப்பி கொண்டிருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : பிரச்சார
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றினை பரப்புவது
							எடுத்துக்காட்டு : 
							அரசாங்கம் மூலமாக பரப்புகிற திட்டங்கள் அனைவருக்குமாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : பரப்பக்கூடிய, பரப்பும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :