பொருள் : இதன் காம்பு ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் ஒரு நறுமணமுள்ள வெள்ளை மலர்
							எடுத்துக்காட்டு : 
							சிறிய - சிறிய குழந்தைகள் பூமாலை உருவாக்குவதற்காக பவழமல்லியை தேர்ந்தெடுக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : பாரிஜாதமலர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :