பொருள் : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு பாத்திரம்
							எடுத்துக்காட்டு : 
							கோடை நாட்களில் சீதா பானையில் குடிக்க தண்ணீர் வைத்தாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குழியான வடிவத்திலிருக்கும் மண் அல்லது கல்லிலான ஒரு பாத்திரம்
							எடுத்துக்காட்டு : 
							பானையில் ஊறுகாய் வைக்கப்பட்டுள்ளது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பெரிய மண் பானை
							எடுத்துக்காட்டு : 
							பயணிகள் குடிப்பதற்காக சேட்ஜி முனையில் பெரிய பானையில் நீர் வைத்தான்
							
ஒத்த சொற்கள் : பெரிய மட்பாண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :