பொருள் : ஒருவர் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்கள்.
							எடுத்துக்காட்டு : 
							பல முறை நமக்கு நாமே போராட வேண்டியிருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.
							எடுத்துக்காட்டு : 
							விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்
							
ஒத்த சொற்கள் : சச்சரவு, சண்டை, தகராறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A series of actions advancing a principle or tending toward a particular end.
He supported populist campaigns.பொருள் : செயல்களை செம்மைப்படுத்துவதற்காக எதிர்த்து நடத்தபடும் செயல்.
							எடுத்துக்காட்டு : 
							அவர் வறுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தினார்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A concerted campaign to end something that is injurious.
The war on poverty.