பொருள் : சகோதரியின் கணவன்
							எடுத்துக்காட்டு : 
							வேம்பு அரவிந்தின் மச்சினன்
							
ஒத்த சொற்கள் : மச்சினன், மைத்துனன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A brother by marriage.
brother-in-lawபொருள் : கணவனின் அண்ணன்
							எடுத்துக்காட்டு : 
							சீதாவின் மச்சான் விவசாயம் செய்கிறார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A brother by marriage.
brother-in-law