பொருள் : அரசபையில் ஆலோசனை கொடுக்கக்கூடியவர்
							எடுத்துக்காட்டு : 
							பீர்பால் அக்பருடைய மந்திரியாக இருந்தார்
							
ஒத்த சொற்கள் : அமைச்சர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An expert who gives advice.
An adviser helped students select their courses.