பொருள் : பொருட்கள் எஞ்சியிருப்பது.
							எடுத்துக்காட்டு : 
							மிஞ்சிய உணவை மூடிவைக்க வேண்டும்
							
ஒத்த சொற்கள் : எஞ்சிய, பாக்கியான, பாக்கியுள்ள, மிஞ்சிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள்.
							எடுத்துக்காட்டு : 
							மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்
							
ஒத்த சொற்கள் : எஞ்சியுள்ள, பாக்கியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :