பொருள் : போர்த்தப்பட்ட
							எடுத்துக்காட்டு : 
							அம்மா போர்வையால் மூடிய குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தார்
							
ஒத்த சொற்கள் : சுற்றிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை வெளியே தெரியாதவாறு மறைக்கப்பட்டிருத்தல்.
							எடுத்துக்காட்டு : 
							சிறுவன் மேகத்தால் மூடிய வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :