பொருள் : மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று
							எடுத்துக்காட்டு : 
							இன்று காலையிலிருந்து தான் மேற்குகாற்று வீசிக்கொண்டிருக்கிறது
							
ஒத்த சொற்கள் : மேற்காற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The winds from the west that occur in the temperate zones of the Earth.
prevailing westerly, westerly