பொருள் : யோக சாஸ்த்திரப்படி தியனம் செய்யும் முறை
							எடுத்துக்காட்டு : 
							யோகபயிற்சியால் மனிதன் ஒழுக்கமுடையவனாகிறான்
							
ஒத்த சொற்கள் : தியானப்பயிற்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
योगशास्त्र के अनुसार योग की साधना।
योगाभ्यास से मनुष्य संयमी बनता है।