பொருள் : ஒருவருக்கு முன்னால் தன்னுடைய கலையை வெளிப்படுத்துவது
							எடுத்துக்காட்டு : 
							வித்தைக்காரன் குழந்தைகளின் முன்னால் வித்தை காண்பித்துக் கொண்டிருந்தான்
							
ஒத்த சொற்கள் : வித்தைக் காட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के सामने अपनी कला प्रदर्शित करना।
जादूगर बच्चों के सामने कला प्रदर्शित कर रहा है।