பொருள் : தொழில் தொடர்பான அல்லது உத்தியோகம் தொடர்பான
							எடுத்துக்காட்டு : 
							முதல் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் தொழிற்சம்பந்தமான புரட்சி ஏற்பட்டது
							
ஒத்த சொற்கள் : உத்தியோகசம்பந்தமான, தொழிற்சம்பந்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो उद्योग से संबंधित हो।
प्रथम विश्व युद्ध के बाद यूरोप में औद्योगिक क्रांति आई।