பொருள் : மாமிசத்திற்காக பறவை-கால்நடைகளை ஆயுதத்தைக் கொண்டு ஒரே முறை வெட்டுவது
							எடுத்துக்காட்டு : 
							முஸ்லீம்கள் ஒரே வெட்டில் வெட்டிய மாமிசத்தை உண்பது பாவம் என்று நினைக்கிறார்கள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मांस के लिए पशु-पक्षी काटने का वह ढंग जिसमें उसे हथियार के एक वार से काट डाला जाता है।
मुसलमान झटके द्वारा काटा मांस खाना पाप समझते हैं।பொருள் : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
							எடுத்துக்காட்டு : 
							தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of changing in form or shape or appearance.
A photograph is a translation of a scene onto a two-dimensional surface.பொருள் : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்
							எடுத்துக்காட்டு : 
							ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.
							
ஒத்த சொற்கள் : அறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।
रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।பொருள் : துண்டிப்பது
							எடுத்துக்காட்டு : 
							மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன
							
ஒத்த சொற்கள் : துண்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
							எடுத்துக்காட்டு : 
							அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Make an incision into by carving or cutting.
inciseபொருள் : தோண்டியெடுப்பது
							எடுத்துக்காட்டு : 
							அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்
							
ஒத்த சொற்கள் : தோண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துண்டி, வெட்டு, அறு
							எடுத்துக்காட்டு : 
							போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெட்டு
							எடுத்துக்காட்டு : 
							அவன் வீட்டின் கூரையின் மேல் இருந்த மாமரத்தின் கிளையை வெட்டினான்.
							
பொருள் : வெட்டு
							எடுத்துக்காட்டு : 
							ஆடுபுலி ஆட்டத்தின் போது ராஜன் தன் காயைக் கொண்டு கோபியின் காயை வெட்டினான்.
							
பொருள் : கத்தரிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							எடுத்துக்காட்டு : 
							மக்கள் நாவிதன் மூலமாக முடி வெட்டிக் கொள்கின்றனர்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
							எடுத்துக்காட்டு : 
							தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்
							
ஒத்த சொற்கள் : அறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
							எடுத்துக்காட்டு : 
							தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெட்டு
							எடுத்துக்காட்டு : 
							நாவிதன் சிறுவனின் முடியை வெட்டினான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விளையாட்டில் எதிரி அணி காயை வெட்டுதல்
							எடுத்துக்காட்டு : 
							சீதா சதுரங்க ஆட்டத்தில் தன் சிப்பாயைக் கொண்டு கீதாவின் ராணியை வெட்டினாள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
To be on base at the end of an inning, of a player.
die