பொருள் : வெற்றியை உறுதியாக்குதல்
							எடுத்துக்காட்டு : 
							இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது
							
ஒத்த சொற்கள் : வெற்றிகொள், வெற்றிபெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்
							எடுத்துக்காட்டு : 
							சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்
							
ஒத்த சொற்கள் : வெற்றிகொள், வெற்றிபெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।
स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।