பொருள் : முழு எண்ணிக்கையை குறிக்கக்கூடிய சொல்லுடன் அரை அதிகமாக குறிப்பிடுவது
							எடுத்துக்காட்டு : 
							என்னிடம் இப்பொழுது சுமார் நாலரை ரூபாய் இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : அரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(एक शब्द) जो पूरी संख्या के सूचक शब्द के साथ लगकर आधे अधिक का सूचक होता है।
मेरे पास इस समय केवल साढ़े चार रुपये हैं।