பொருள் : மார்போடு அணைக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							குழந்தைகள் அன்பாக ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டிருந்தனர்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of clasping another person in the arms (as in greeting or affection).
embrace, embracement, embracing