பொருள் : முதல் முறையாகத் தொடங்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
							
ஒத்த சொற்கள் : துவக்கி வைத்தல், தொடங்கி வைத்தல், படைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரை மற்றொருவர் அறிந்திருக்கும் நிலை
							எடுத்துக்காட்டு : 
							அந்த நபர் எனக்கு அறிமுகமில்லாதவராக இருக்கிறார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முதல் முறையாகத் தொடங்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
							
ஒத்த சொற்கள் : துவக்கி வைத்தல், தொடங்கி வைத்தல், படைப்பு
பொருள் : அறிமுகம்
							எடுத்துக்காட்டு : 
							மாதவனுக்கு பெரிய மனிதர்களிடம் அறிமுகம் உள்ளது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी से जान पहचान होने की अवस्था या भाव।
हमारा और आपका परिचय तो बहुत पुराना है।பொருள் : ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த புத்தகத்தின் அறிமுகம் மிகவும் யோசித்து எழுதப்பட்டிருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் அல்லது ஒன்று ஒரு துறையிலோ மக்கள் இடையேயோ முதன்முறையாகத் தெரியவருதல் .
							எடுத்துக்காட்டு : 
							நான் அவருடைய அறிமுகத்தின் போது பேச விரும்புகிறேன்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :