பொருள் : ஒருவரிடம் ஆயுதங்கள் இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							காவலாளி நான்கு ஆயுதம் பதுக்கியிருந்த கொள்ளையர்களை பிடித்தனர்
							
ஒத்த சொற்கள் : ஆயுதத்தை ஒளித்துவைத்திருந்த, ஆயுதத்தை மறைத்துவைத்திருந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसने हथियार धारण किया हो।
पुलिस ने चार हथियारबंद लुटेरों को पकड़ा है।