பொருள் : பயன்படுத்தும் தகுதி
							எடுத்துக்காட்டு : 
							எப்பொழுதாவது பயன்படுத்ததக்க பொருட்களை பயன்படுத்துவதாலும் நோய் ஏற்படுகிறது
							
ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தக்கூடிய, பயன்படுத்தக்கூடிய, பயன்படுத்ததக்க, பயன்பாட்டிலுள்ள, புழக்கத்திலுள்ள, புழங்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
May be used up.
consumable