பொருள் : உள்ளேமறைந்திருக்கிற பொருள்
							எடுத்துக்காட்டு : 
							அவருடைய வார்த்தையின்  உள்அர்த்தம் எனக்கு புரியவில்லை.
							
ஒத்த சொற்கள் : உட்பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अंदर छिपा हुआ अर्थ।
वाक्य का अंतर्निहित अर्थ मेरी समझ में नहीं आया।The message that is intended or expressed or signified.
What is the meaning of this sentence.