பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை நிறுத்திக் கணக்கிடப்படும் நிறை அளவு.
							எடுத்துக்காட்டு : 
							அவளின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The vertical force exerted by a mass as a result of gravity.
weightபொருள் : எடை போடும் காரியம்
							எடுத்துக்காட்டு : 
							ஒரு கிலோ மாம்பழம் எடை போட்டு கொடு.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :