பொருள் : எளிதாக எரியக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							சல்பர் ஒரு எரியக்கூடிய பொருள் ஆகும்
							
ஒத்த சொற்கள் : எரியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றினுடைய வாயிலிருந்து ஜீவாலை வெளிவருகிறது
							எடுத்துக்காட்டு : 
							பெருங்கடல்களிலும் எரியக்கூடிய மலை இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : எரியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :