பொருள் : மற்றவர்களின் விசயத்தின் உண்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							நான் ஒப்புக்கொள்ளக்கூடிய விசயம் உங்களுடைய தைரியம்
							
ஒத்த சொற்கள் : ஒப்புக்கொள்கிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு விஷயத்தை ஒத்துக்குக் கொள்ளுதல்.
							எடுத்துக்காட்டு : 
							சீலாவின் வேலைக்காக ஒரு அலுவலகத்திலிருந்து  ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் வந்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें स्वीकार या हाँ का भाव हो।
शीला की नौकरी के लिए एक कार्यालय से सकारात्मक उत्तर आया है।பொருள் : அனைவரும் ஏற்கக்கூடிய கருத்து
							எடுத்துக்காட்டு : 
							ராமனின் கருத்து அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
On the positive side or higher end of a scale.
A plus value.