பொருள் : கட்டுப்பாடற்ற
							எடுத்துக்காட்டு : 
							ஹிட்லர் கட்டுப்பாடற்ற ஆட்சியாளன்.
							
பொருள் : ஒன்றில் கட்டுப்பாடு இல்லாதது
							எடுத்துக்காட்டு : 
							கட்டுப்பாடில்லாத உணவுமுறையின் காரணமாகவே அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன
							
ஒத்த சொற்கள் : கட்டுப்பாடில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வரம்பை மீறும் ஒழுங்கு.
							எடுத்துக்காட்டு : 
							கட்டுப்பாடில்லாத மனிதர்கள் தவறு செய்கிறார்கள்
							
ஒத்த சொற்கள் : கட்டுப்பாடில்லாத, கட்டுப்பாடுஅற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Indulgent of your own appetites and desires.
A self-indulgent...way of looking at life.பொருள் : கட்டுப்பாடற்ற
							எடுத்துக்காட்டு : 
							கடிவாளம் விடப்பட்டதும் குதிரை கட்டுப்பாடற்று ஓடியது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो नियंत्रण या काबू में न हो।
घुड़सवार ने बेक़ाबू घोड़े की लगाम जोर से खींची।जिसके लिए कोई अंकुश या रुकावट न हो।
हिटलर एक निरंकुश शासक था।Not restrained or controlled.
Unbridled rage.