பொருள் : ஒன்றில் கட்டுப்பாடு இல்லாதது
							எடுத்துக்காட்டு : 
							கட்டுப்பாடில்லாத உணவுமுறையின் காரணமாகவே அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன
							
ஒத்த சொற்கள் : கட்டுப்பாடற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வரம்பை மீறும் ஒழுங்கு.
							எடுத்துக்காட்டு : 
							கட்டுப்பாடில்லாத மனிதர்கள் தவறு செய்கிறார்கள்
							
ஒத்த சொற்கள் : கட்டுப்பாடற்ற, கட்டுப்பாடுஅற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Indulgent of your own appetites and desires.
A self-indulgent...way of looking at life.