பொருள் : பன்னிரெண்டு வயதிற்கு உட்பட்டப் பெண்கள்
							எடுத்துக்காட்டு : 
							துர்கா பூஜையின் போது கன்னிப்பெண்கள் கடவுளை வழிப்பட்டனர்.
							
ஒத்த சொற்கள் : குமாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு நபரிடம் காதல் கொள்ளக்கூடிய திருமணமாகாத பெண்
							எடுத்துக்காட்டு : 
							கன்னிப்பெண்ணின் திருமணம் விரைவிலேயே நடைபெறவேண்டும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :