பொருள் : செய்யப்பட்ட செயல்களுக்கான பலன்
							எடுத்துக்காட்டு : 
							மக்களுக்கு கர்மபலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என மகாத்மாஜி கூறினார்
							
ஒத்த சொற்கள் : முன்வினைப்பயன், வினைப்பயன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that results.
He listened for the results on the radio.