பொருள் : நாவல்பழம், ரோசா, வெள்ளை முதலிய நிறங்களில் காணப்படும் ஒரு வகை மலர்
							எடுத்துக்காட்டு : 
							போகன்விலியாவின் பூங்கொத்து அழகாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : போகன்வில்லா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक तरह का फूल जो जामुनी, गुलाबी, सफेद आदि रंगों का होता है।
बोगनविलिया का गुलदस्ता सुन्दर लग रहा है।