பொருள் : நாடகத்தில் அல்லது திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம் நிறைவு பெறுதல்.
							எடுத்துக்காட்டு : 
							நாடகத்தில் காட்சிமுடிவின் போது மின்சாராம் போய்விட்டது
							
ஒத்த சொற்கள் : காட்சிஇறுதி, காட்சிமுடிபு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रंगशाला में नाटक आदि में दृश्य परिवर्तन या समाप्ति पर पर्दा गिरने की क्रिया।
पटाक्षेप के समय ही रंगशाला की बिजली चली गयी।