பொருள் : இரு வீரர்கள் கையில் உரை அணிந்து ஒருவர் முகத்தில் குத்தி புள்ளி கணக்கில் வெற்றியடையும் விளையாட்டு
							எடுத்துக்காட்டு : 
							அங்கே இருவருக்குமிடையே குத்துசண்டை ஆரம்பமாகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक दूसरे को धकेलने और मुक्के से मारने का काम।
उन दोनों के बीच घूँसाघूँसी शुरू है।