பொருள் : அடிப்படையாக கொடுக்கப்பட்ட இலாபம்.
							எடுத்துக்காட்டு : 
							தீபாவளி நேரத்தில் அனைத்து வேலையாட்களும் தங்கள் முதலாளியிடம் அதிகலாபம் வேண்டி கோரிக்கை வைக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : அதிகலாபம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அடிப்படையாக கொடுக்கப்பட்ட இலாபம்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த வருடம் மொத்தம் பத்தாயிரம் ரூபாய் அதிக லாபம் கிடைத்தது
							
ஒத்த சொற்கள் : அதிகலாபம்