பொருள் : தீய பழக்கங்கள் உடைய தன்மை.
							எடுத்துக்காட்டு : 
							கெட்டநடத்தையுள்ளவர்களிடம் பேசாதே
							
ஒத்த சொற்கள் : கெட்டநடத்தையுள்ள, தீயநடத்தயுள்ள, தீயநடத்தையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having an irritable and unpleasant disposition.
ill-natured