பொருள் : மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தும் மரம்.
							எடுத்துக்காட்டு : 
							தென்னிந்தியாவில் சந்தனமரங்கள் அதிகமாக காணப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Parasitic tree of Indonesia and Malaysia having fragrant close-grained yellowish heartwood with insect repelling properties and used, e.g., for making chests.
sandalwood tree, santalum album, true sandalwoodபொருள் : மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படும் மரம்
							எடுத்துக்காட்டு : 
							சந்தனம் உடல் குளிர்ச்சியைத் தருகிறது
							
ஒத்த சொற்கள் : சந்தனமரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Close-grained fragrant yellowish heartwood of the true sandalwood. Has insect repelling properties and is used for carving and cabinetwork.
sandalwood