பொருள் : ஒன்றினுடைய அனைத்து அளவுகளும் சமமாக இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							மாணவன் ஒரு சம அளவுள்ள முக்கோணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : சம அளவிருக்கக்கூடிய, சம அளவிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having all sides or faces equal.
equilateral