பொருள் : வேலை, பொறுப்பு முதலியவற்றை ஏற்றுக்கொள்ளுதல்.
							எடுத்துக்காட்டு : 
							எஜமான எல்லா வேலையையும் என் மீது சுமத்திவிட்டார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆபத்து கஷ்டம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வது
							எடுத்துக்காட்டு : 
							வாழ்க்கையின் பாரத்தை இப்பொழுது யாராலும் சுமக்க முடியாது
							
ஒத்த சொற்கள் : தாங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Bear or be able to bear the weight, pressure,or responsibility of.
His efforts carried the entire project.