பொருள் : தன் வாழ்க்கை வரலாறு.
							எடுத்துக்காட்டு : 
							காந்திஜியின்  சுயசரிதை படித்துவிட்டு நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
							
ஒத்த சொற்கள் : தன்வரலாறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
साहित्य में ऐसी पुस्तक जिसमें किसी व्यक्ति ने अपने जीवन की सभी मुख्य-मुख्य बातों का वर्णन किया हो। आत्म-चरित।
गान्धीजी की आत्मकथा पढ़कर मैं बहुत प्रभावित हुआ।A biography of yourself.
autobiographyபொருள் : சுய வரலாறு உள்ள
							எடுத்துக்காட்டு : 
							இது அவனுடைய சுயசரிதையுள்ள புத்தகம் ஆகும்
							
ஒத்த சொற்கள் : சுயசரிதையிருக்கும், சுயசரிதையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :