பொருள் : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது
							எடுத்துக்காட்டு : 
							கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை
							
ஒத்த சொற்கள் : அணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது
							எடுத்துக்காட்டு : 
							அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।
पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।