பொருள் : இலேசான பொருள் விழும் அல்லது மோதுவதினால் ஏற்படும் சத்தத்தின் ஒலி
							எடுத்துக்காட்டு : 
							வண்ணான் கரையிலிருந்து பட் பட் என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
							
ஒத்த சொற்கள் : படபடத்தல், பட்பட் என்ற சத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :