பொருள் : இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு
							எடுத்துக்காட்டு : 
							சகோதரியின் திருமணத்திற்கு பின்பு இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு இன்னும் போகவில்லை
							
ஒத்த சொற்கள் : இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆழமான தூக்கத்தில் இருக்கம் நிலை
							எடுத்துக்காட்டு : 
							அதிக சத்தத்தைக் கேட்டு என்னுடைய தூக்கமயக்கம் துலைந்துவிட்டது
							
ஒத்த சொற்கள் : தூக்கமயக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :