பொருள் : கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி
							எடுத்துக்காட்டு : 
							காவல் துறை கொலைக்காரனை தேடுதல் பொருட்டு தீவிரமாக இருக்கிறது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எளிதில் வேட்டையாட முடியாத காட்டு விலங்குகளை வேட்டையாடி அதை நரமாமிசம் உண்ணும் இடத்திற்கு கொண்டுபோகும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							தேடுதலுக்கு பின்பு நரமாமிசம் உண்ணுபவன்  சிங்கத்தை கொன்றான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hunt in which beaters force the game to flee in the direction of the hunter.
battueபொருள் : ஒன்றை கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி
							எடுத்துக்காட்டு : 
							விமானப் பயணத்தின் மூலம் விபத்தில் இறந்தவர்க்ளின் தேடல் பணி ஆரம்பமானது
							
ஒத்த சொற்கள் : தேடல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खोई या छिपाई हुई वस्तु को पाने के लिए किसी के शरीर या घर आदि की जाँच-पड़ताल।
हवाई यात्रा करने से पूर्व लोगों की तलाशी ली जाती है।