பொருள் : கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலினால் ஒருவருடைய உடலின் தோல் பகுதியைப் பிடித்து அழுத்துதல்
							எடுத்துக்காட்டு : 
							அவன் என்னை கிள்ளினான்
							
ஒத்த சொற்கள் : கிள்ளு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अँगूठे और तर्जनी से किसी के शरीर का चमड़ा पकड़कर दबाना।
उसने मुझे चिकोटी काटी।