பொருள் : குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற பயிற்சியை அளிப்பவர்
							எடுத்துக்காட்டு : 
							கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी खेल का प्रशिक्षण देने वाला व्यक्ति।
कोच खिलाड़ी को हमेशा जीतने के लिए प्रेरित करता है।பொருள் : குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்கு பணம் பெற்றுகொண்டு பயிற்சியளிப்பவர்
							எடுத்துக்காட்டு : 
							ராகுலின் பயிற்சியாளர் தினமும் ஐந்து மணிக்கு அவனுக்கு பயிற்சி கொடுக்கிறார்
							
ஒத்த சொற்கள் : பயிற்சியளிப்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :