பொருள் : காயை பழுக்க வைக்க
							எடுத்துக்காட்டு : 
							செயற்கை முறையில் வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டன.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பழத்தை உருவாக்குவது அல்லது பழுக்க வைப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவன் மாம்பழத்தை பழுக்க வைத்தான்
							
ஒத்த சொற்கள் : கனிய வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :