பொருள் : ஒரு வகை அண்டா
							எடுத்துக்காட்டு : 
							குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : அண்டா, குண்டான், பெருங்கலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்
							எடுத்துக்காட்டு : 
							அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : அண்டா, குண்டா, பெருங்கலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :