பொருள் : ஒருவருக்கு பேராசை இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							மனோகர் மிகவும் பேராசைக்காரன்  வரதட்சனை என்ற பேராசையினால் ஒரு புது மணப்பெண்ணைக் கொலைச் செய்தான்
							
ஒத்த சொற்கள் : பெருவிருப்பக்காரன், பேராசைக்காரன், மிகுபொருளாசைக்காரன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :