பொருள் : காப்பியடிக்கும்,போலச் செய்யும்
							எடுத்துக்காட்டு : 
							குரங்கு மற்றவர்களைக் காப்பியடிக்கும் விலங்கு
							
ஒத்த சொற்கள் : காப்பியடிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : போலச் செய்யும்
							எடுத்துக்காட்டு : 
							குழந்தைகள் பெரியவர்களைப் போலச் செய்யும் பழக்கம் உடையவர்கள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुकरण करने वाला।
बच्चे बड़ों के अनुकर्त्ता होते हैं।