பொருள் : மாதம் ஒருமுறை அல்லது ஒவ்வொரு மாதமும்
							எடுத்துக்காட்டு : 
							ராமன் வீட்டுக் கடனை மாதாமாதமான தவணை முறையில் அடைத்து வந்தான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
महीने में एक बार या हर महीने होनेवाला।
इस मंदिर में मासिक रामकथा का आयोजन होता है।